ராமநாதபுரம் டிச, 26
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடையாளர்கள், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் 20 கிலோமீட்டருக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களுக்கு அருகாமையில் பணி வழங்க வேண்டும். உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக டிசம்பர் 29 ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.