Month: November 2022

புதிய நியாய விலைக் கடை திறப்பு.

அரியலூர் நவ, 11 அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர்…

கோட்டூர் பகுதிகளில் மக்காச் சோளம் சாகுபடி தீவிரம்.

தேனி நவ, 11 தேனி அருகே கோட்டூர் தப்புக்குண்டு, தாடிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது பெய்து வரும் மழையினால் பருத்தி, தக்காளி, ஆகிய சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கடந்த சில நாட்களாக பெய்ந்து வந்த மழையினால்…

கனமழை எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் விடுமுறை.

சென்னை நவ, 11 கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சிவகங்கை நாமக்கல்…

₹81 லட்சம் கோடியை இழந்த அமேசான்.

சென்னை நவ, 11 அமேசானின் சந்தை மதிப்பு 2021 ஜூன்வாக்கில் ₹145 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஒன்றரை வருடத்திற்குள் அமேசான் இழந்த சந்தை மதிப்பு மட்டும் ₹81 லட்சம் கோடி இதன் மூலம் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை…

ரஷ்ய பள்ளி மாணவிகளுக்கு ராணுவ பயிற்சி.

ரஷ்யா நவ, 11 உக்ரைணை வெல்ல ரஷ்யா 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது தற்போது பள்ளி அளவிலிருந்து பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த ராணுவ பயிற்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என…

திருப்பதி லட்டு ஊழல்.

திருமலை நவ, 11 திருமலை திருப்பதி தேவஸ்தான லட்டுவில் பெரும் ஊழல் நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி ட்வீட் செய்துள்ளது. அதில் திருடர்களுக்கு அதிகாரம் கொடுப்பது கொள்ளையடிக்க அனுமதி வழங்குவது போன்றது என்பதை ஜெகன் அண்ட் கோ நிரூபித்துக் வருகிறது. கொள்ளையடிக்க…

ஆதார் எண் புதுப்பிப்பது அவசியம்.

சென்னை நவ, 11 ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மை தன்மை உறுதி செய்யப்படுவதுடன்…

இந்தோனேஷியா செல்கிறார் மோடி.

புதுடெல்லி நவ, 11 பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நவ 14 ம் தேதி இந்தோனேசியா செல்ல உள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு…

மாலத்தீவு தீ விபத்துக்கு முதலமைச்சர் இரங்கல்.

சென்னை நவ, 11 மாலத்தீவு தலைநகர் மாலுவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். விபத்தில் உயிரிழந்த மூன்று தமிழர்களின்…

Jio வாடிக்கையாளர்களுக்கு இலவசம்.

புதுடெல்லி நவ, 11 FIFA World Cup Quatar 2022 கால்பந்து போட்டி வரும் 20 ம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கால்பந்து போட்டியை ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனில்…