Month: November 2022

23 ஆண்டுகளுக்கு பின் வெற்றி கூட்டணி.

சென்னை நவ, 11 சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் ராமராஜன் – இளையராஜா கூட்டணி இணைகிறது நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ராமராஜன் ‘சாமானியன்’ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து பல…

கீழக்கரை நகர் அ.ம.மு.க செயலாளர் நியனம்.

கீழக்கரை நவ, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கீழக்கரை நகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக கீழக்கரையை சேர்ந்த வளர்ந்து…

மோசமான வானிலை. 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை

கடலூர் நவ, 10 கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், நல்லவாடு, துறைமுகம், தைக்கால் தோனித்துறை, ராசா பேட்டை, அக்கரைகோரி உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலை…

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்.

மாமல்லபுரம் நவ, 10 வடகிழக்கு பருவமழையால் ஏ.டி.எஸ். கொசுக்கள் உருவாகி டெங்கு காச்சல் பரவுவதை தடுக்கவும், அதிலிருந்து பள்ளி மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6முதல் 12ம்…

இருளரின மக்கள் போராட்டம்.

அரியலூர் நவ, 10 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனி சுடுகாடு, கோவில் மற்றும் குடியிருப்பு பாதை கேட்டு மணகெதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் இருளரின…

பிரதமர் வருகை போக்குவரத்து மாற்றம்.

மதுரை நவ, 10 பிரதமர் மோடி வருகையொட்டி இன்றும் நாளையும் மதுரை திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மதுரையிலிருந்து திண்டுக்கல் சாலை மார்க்கமாக செல்ல உள்ளதால் இன்று பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு நடக்கிறது. இதனால்…

நீட் போய் தற்போது வந்தது நெக்ஸ்ட்.

புதுடெல்லி நவ, 10 இளநிலை மருத்துவம் படிப்போர் முதுநிலை படிப்புக்கான தனியாக மீண்டும் ஒரு நீட் நுழைவுத் தேர்வு எழுதும் நடைமுறை 2024-25 முதல் மாறுகிறது. இதன்படி இளநிலை படிப்பை முடிக்கும் National Exit Test (NEXT) தேர்வை எழுத வேண்டும்.…

சிம்புவுக்காக இணைந்த உதயநிதி.

சென்னை நவ, 10 வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சிம்புவின் நடிப்புக்காக மட்டுமே இப்படத்தில் ரெட் ஜெயன்ட் இணைத்தது என தெரிவித்தார். படத்தை வெளியிட்டுத்தர சிம்பு கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன…

NIA திடீர் சோதனை.

கோயம்புத்தூர் நவ, 10 கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் இந்த சோதனை…

இன்று பலத்த மழை பெய்யும் வானிலை எச்சரிக்கை.

சென்னை நவ, 10 தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு,…