புதுடெல்லி நவ, 10
இளநிலை மருத்துவம் படிப்போர் முதுநிலை படிப்புக்கான தனியாக மீண்டும் ஒரு நீட் நுழைவுத் தேர்வு எழுதும் நடைமுறை 2024-25 முதல் மாறுகிறது. இதன்படி இளநிலை படிப்பை முடிக்கும் National Exit Test (NEXT) தேர்வை எழுத வேண்டும். இதன் தேர்ச்சியை பொறுத்து முதுநிலை படிப்புக்கான அனுமதி கிடைக்கும். மேலும் வெளிநாடுகளில் படித்து இந்தியாவில் பணியாற்ற விரும்புவோரும் இனி நெக்ஸ்ட் தான் எழுத வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.