Spread the love

சென்னை நவ, 11

சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் ராமராஜன் – இளையராஜா கூட்டணி இணைகிறது நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ராமராஜன் ‘சாமானியன்’ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *