சென்னை நவ, 13
நடிகர் மம்முட்டி ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காதல். தமிழ் சினிமாவில் அதிகம் நடித்துள்ள ஜோதிகா மலையாளத்திலும் இதுவரை இரண்டு படங்கள் நடித்துள்ளார். காதல் படத்திற்கான வேலைகள் நடந்து வரும் வேளையில் போட்டோவை பகிர்ந்த அவரது கணவர் சூர்யா, மனதுக்கு நெருக்கமான ஆழமாக எழுதப்பட்ட சிறந்த கதை ஒன்று தயாராகி வருகிறது என்று ட்ரீட் செய்துள்ளார். முன்னதாக ஜோதிகா சூரரைப் போற்று படத்தையும் தயாரித்திருந்தார்.