மும்பை நவ, 14
கடந்த ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் நோவே ஹோம் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஸ்பைடர் மேன் பாகங்களை உருவாக்க சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதிலும் டாம் ஹாலெண்ட்தான் ஸ்பைடர் மேன் ஆக நடிக்க இருக்கிறார். விரைவில் இதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.