சென்னை நவ, 10
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சிம்புவின் நடிப்புக்காக மட்டுமே இப்படத்தில் ரெட் ஜெயன்ட் இணைத்தது என தெரிவித்தார். படத்தை வெளியிட்டுத்தர சிம்பு கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன ஒரே காரணத்திற்காக இப்படத்தை வெளியிட்டேன் விரைவில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது அதற்காக ரெடியாகி வருகிறோம் என தெரிவித்தார்.