Month: November 2022

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு காயத்தால் அவதி.

பிரிஸ்பேன் நவ, 1 டி20 உலகக்கோப்பையில் நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 63 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு…

காங்கிரசார் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி நவ, 1 மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. புதுவை அரசு சார்பில் 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், பாஸ்கர்,…

குஜராத் பால விபத்து. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்.

வாஷிங்டன் நவ, 1 குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால்,…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.

இஸ்லாமாபாத் நவ, 1 பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தி இருந்து 300 கி.மீட்டருக்கு அப்பால் இன்று அதிகாலை 1.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…

நடிகை மஞ்சிமா மோகன்-கவுதம் கார்த்திக் இடையே காதல்.

சென்னை நவ, 1 தமிழில் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். ரங்கூன், முத்துராமலிங்கம், இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரும், நடிகை மஞ்சிமா மோகனும், ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுக்குள் காதல்…

டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை நவ, 1 நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார். தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன.…

பிரதமர் மோடி குஜராத் பயணம். பால விபத்துப் பகுதியை பார்வை.

ஆமதாபாத் நவ, 1 குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதன்பின்னர், கடந்த 26 ம்தேதி மீண்டும்…

உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை.

மென்லோபார்க் நவ, 1 இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் நேற்று திடீரென முடங்கியது. இதை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என டுவிட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில்…

கனமழை எச்சரிக்கையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 1 கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்,…