Month: November 2022

மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை.

சென்னை நவ, 10 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். ஓபிசி இட ஒதுக்கீடு உரிமை முழுமையாகப் பெற சாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியம் என்று குறிப்பிட்டார். இதனால் மக்கள் நலன்கருதி…

முன்வைத்த காலை பின் வைத்த ட்விட்டர்.

சென்னை நவ, 10 அறிமுகமான மூன்று மணி நேரத்திலேயே ட்விட்டர் அதன் புதிய அப்டேட்டை திரும்ப பெற்றுள்ளது. பிரபலங்கள் பெரு நிறுவனங்கள் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குகள் ஆகியவற்றிற்கு விட்ட ரெட்டை ப்ளுடிக் கொடுத்தது. ஆனால் எந்தவித காரணமும் இல்லாமல் இந்த அம்சம்…

300 கோடி ரூபாய் வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு.

திருப்பூர் நவ, 10 தமிழகத்தில் ஜவுளி கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 300 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது‌ கடந்த நான்கு நாட்களாக திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரிஅதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5.27…

சாதனை படைத்த பாகிஸ்தான்.

ஆஸ்திரேலியா நவ, 10 டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் நேற்று பாகிஸ்தான அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணி டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக நேற்றைய வெற்றியுடன் சேர்த்து 18 முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை…

நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்.

சென்னை நவ, 10 தளபதி 67 படத்தை இயக்குவதற்காக முன்பு லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி 67 தயாரிப்பு வேலைகளில் இறங்கியுள்ளார் லோகேஷ். இதற்கிடையே இயக்குனர் கோகுல் இயக்கம் புதிய படமான சிங்கப்பூர் சலூன்…

அமீரகத்தில் செயல்படும் WIT (Where In Tamilnadu) அமைப்பு நடத்தும் தீபாவளி கொண்டாட்டம்.

துபாய் நவ, 9 அமீரகத்தில் செயல்படும் WIT (Where In Tamilnadu) அமைப்பு நடத்தும் தீபாவளி கொண்டாட்டம் வருகிற நவம்பர் 13 ம் தேதி மாலை 5 மணியளவில் ஷார்ஜா அல் நாதா பகுதியில் மியா மாலில் உள்ள நெஸ்டோ ஹைப்பர்…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

நெல்லை நவ, 9 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி துணை ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம், பயிற்சி ஆட்சியர் கோகுல்,…

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 29 மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

திருப்பூர் நவ, 9 திருப்பூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

விதிமுறைகளை மீறிய 88 வாகனங்களுக்கு அபராதம்.

ஜோலார்பேட்டை நவ, 9 புதிய நடைமுறையின்படி ‘ஹெல்மெட் அணியாமல் மோட் டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு அபராத தொகை ரூ.100 லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, காரில்…

கொசு ஒழிப்பு பணி தீவிரம்.

திருவள்ளூர் நவ, 9 பொன்னேரியை அடுத்த கம்மார் பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தெருக்கள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. இதனால் கொசு அதிகம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி…