சென்னை நவ, 10
அறிமுகமான மூன்று மணி நேரத்திலேயே ட்விட்டர் அதன் புதிய அப்டேட்டை திரும்ப பெற்றுள்ளது. பிரபலங்கள் பெரு நிறுவனங்கள் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குகள் ஆகியவற்றிற்கு விட்ட ரெட்டை ப்ளுடிக் கொடுத்தது. ஆனால் எந்தவித காரணமும் இல்லாமல் இந்த அம்சம் திரும்ப பெற்ற பெறப்பட்டது. மேலும் அடுத்த சில நாட்களுக்குள் ட்விட்டரில் பல மாற்றங்கள் இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க் கூறியுள்ளார்.