சென்னை நவ, 11
ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மை தன்மை உறுதி செய்யப்படுவதுடன் மாறும் தகவல்களும் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் பதிவு மையம் அல்லது ஆன்லைன் மூலம் விபரங்களை புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.