ரஷ்யா நவ, 11
உக்ரைணை வெல்ல ரஷ்யா 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது தற்போது பள்ளி அளவிலிருந்து பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த ராணுவ பயிற்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என தெரியவந்துள்ளது. மேலும் சோவியத் காலத்தின் அடிப்படை ராணுவ பயிற்சி புத்துயிர் பெற்று விட்டுள்ளதாக ரஷ்ய கல்வி அமைச்சர் செர்ஜி கிராவோட் சோவ் தெரிவித்துள்ளார்.