தேனி நவ, 11
தேனி அருகே கோட்டூர் தப்புக்குண்டு, தாடிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது பெய்து வரும் மழையினால் பருத்தி, தக்காளி, ஆகிய சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது கடந்த சில நாட்களாக பெய்ந்து வந்த மழையினால் அப்பகுதி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு வந்த நிலையில் மக்காச்சோளம் பயிரானது வளர்ந்து மகசூல் தரும் வகையில் உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.