தேனி மே, 20
அதிக கன மழை அறிவிப்பால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்ப படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 20 சென்டிமீட்டருக்கு மேல் மழைப் பொழிவு இருக்கும் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.