Category: விளையாட்டு

KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்.

ஆக, 25 மும்பை அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூரியகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும் பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன்…

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த வில்சன்.

பிரிட்டன் ஆக, 18 இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரிட்டனின் பீட்டர் வில்சன் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவர் இரட்டை பொறியல் உலக சாதனை படைத்துள்ளார்.…

SA எதிரான டெஸ்ட் போட்டியில் WI திணறல்.

தென்னாப்பிரிக்கா ஆக, 16 தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்கில் ஆட்ட நேரம் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சவுத் ஆப்பிரிக்கா அணியின்…

ஒலிம்பிக்கில் சீனா மீண்டும் முதலிடம்.

பாரிஸ் ஆக, 11 ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் சீனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அமெரிக்க முதல் இடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இருந்தன. இந்த சீனா அமெரிக்காவை பின்தள்ளி முதலிடம் வந்துள்ளது. சீனா 39, தங்கம் 27 வெள்ளி, 24…

ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு.

பாரீஸ் ஆக, 11 ஜூலை 26 ம் தேதி தொடங்கிய 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா பதக்கப்பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில்…

நீரஜ் சோப்ராவிற்கு அறுவை சிகிச்சை.

ஆக, 10 நீண்ட நாட்களாக நீடித்துவரும் இடுப்பு வலிக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா விற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடல் இறக்கத்தால் அவதிப்படுவதன் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் அவரால் சிறப்பாக வேலை செயல்பட…

பத்து மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைத்த வீரர்.

பாரிஸ் ஆக, 10 ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்துள்ளார். அரையிறுதியில் முடிவில் 61.5 கிலோவாக இருந்த அமன் இறுதிப் போட்டியின் போது 56.9 கிலோவாக இருந்தார். ஒரு…

நீரஜ் சோப்ராவுக்கு முர்மு, மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 9 நீரஜ் சோப்ராவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முர்மு தனது x பக்க பதிவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்திருப்பதாகவும், அவரைக் கண்டு இந்தியா…

இந்திய அணியின் அடுத்த தொடர்.

சென்னை ஆக, 9 இந்தியா, இலங்கை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதன் பிறகு இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாட உள்ளது. வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் 3 டி20 போட்டிகளில் விளையாட…

ஒலிம்பிக்கில் மல்யுத்த மகளிருக்காணப்போட்டி.

பாரிஸ் ஆக, 7 ஒலிம்பிக்சில் இன்று நடைபெறும் கோல்ப், கேபிள் டென்னிஸ், மல்யுத்தம், ட்ரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற உள்ள மல்யுத்தம் மகளிருக்காற 50 கிலோ ப்ரீ…