பாரிஸ் ஆக, 7
ஒலிம்பிக்சில் இன்று நடைபெறும் கோல்ப், கேபிள் டென்னிஸ், மல்யுத்தம், ட்ரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற உள்ள மல்யுத்தம் மகளிருக்காற 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவில் சாரா கில்டு பிராண்டுக்கு எதிராக களம் இறங்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விக்னேஷ் போகத் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது.