Category: விளையாட்டு

இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி.

கொழும்பு ஆக, 4 இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவதாக போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற…

களம் இறங்கும் இளம் இந்திய அணி.

ஜூலை, 27 இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. கோலி, ரோகித், ஜடேஜா போன்ற சீனியர்…

அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா.

ஜூலை, 25 ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டியில் நாளை நடைபெறும் அரைஇறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி. மற்றொரு அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூலை 28ம்…

மகளிர் டி20 பேட்டிங், பவுலிங் தரவரிசை வெளியீடு.

ஜூலை, 24 மகளிர் டி20 பேட்டிங் மட்டும் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இந்திய வீராங்கனை ஸ்மிருதிமந்தனா ஐந்தாவது இடத்திலும் ஹர்மன் பிரித்திங், சஃபாலி வர்மா 11, 12 ஆகிய இடங்களிலும் உள்ளனர். பவுலிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின்…

அரை இறுதிக்கு முன்னேறிய இந்தியா.

ஜூலை, 22 மகளிர் ஆசிய கோப்பை டி20 ஏபிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இந்தியா இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா…

ஒலிம்பிக் ஏன் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?

பாரீஸ் ஜூலை, 20 பண்டைய கிரேக்கர் காலத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டி ஒலிம்பியாட் நாட்காட்டியின் படி நடத்தப்பட்டுள்ளது. அந்த நாள்காட்டி நான்கு ஆண்டுகள் கொண்டது என்பதால் கிரேக்க கடவுள் ஜீயூஸ்க்கு மரியாதை அளிக்கும் வகையில் ஆண்டு தொடக்கத்தில் போட்டி நடத்தப்பட்டது. பிறகு 393…

21 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் கோலி.

ஜூலை, 19 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐம்பது வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். டெல்லி டெலிகிராப் மேற்கொண்ட இந்த தேர்வு பட்டியலில் பொதுமக்கள் வாக்களித்து வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இந்திய பட்டியலின் முறையே…

டிஎன்பிஎல். திண்டுக்கல் அணி அபார வெற்றி.

திண்டுக்கல் ஜூலை, 18 டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மழை காரணமாக 13 ஓவர் ஆக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் களம் இறங்கிய திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு…

யுவராஜ் தேர்வு செய்த அணிக்கு டோனி ரசிகர்கள் எதிர்ப்பு.

ஜூலை, 16 லெஜன்ட் சாம்பியன்ஷிப் டி20 போட்டியில் யுவராஜின் தலைமையிலான இந்தியா-பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அப்போது உலக அளவில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யுமாறு யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சச்சின், ரோகித், கோலி,…

இந்தியா Vs ஜிம்பாவே இன்று கடைசி போட்டி.

ஜிம்பாப்வே ‌ஜூலை, 14 ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்தியா ஜிம்பாப்வே இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று முடிவுக்கு வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட தொடரை 3-1என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வென்றுவிட்டது. ஆகையால் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறும்…