Category: விளையாட்டு

டி20 தரவரிசை பட்டியலில் கெய்க்வாட் புதிய சாதனை.

புதுடெல்லி ஜூலை, 11 ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் கெய்க்வாட் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தையும், சூரியகுமார் யாதம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜிம்பாவே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 13 இடங்கள்…

திய கிரிக்கெட் ஜாம்பவானுக்கு இன்று 75வது பிறந்தநாள்.

ஜூலை, 10 இந்திய கிரிக்கெட் ஜாம்பவானாகவும், சச்சின் உள்ளிட்டோருக்கு முன்னோடியாகவும் கவாஸ்கர் கருதப்படுகிறார். டெஸ்டில் 10,122 ரன்கள் 34 சதங்களை விழாக்கியுள்ள அவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் 3092 ரன்கள், ஒரு சதம் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக முதல் தர கிரிக்கெட்டில் 25,834…

பதிலடி கொடுக்குமா இந்தியா?

சென்னை ஜூலை, 9 இந்தியா-தென்னாபிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. முதலாவதாக போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் பாதையில் கைவிடப்பட்டது 1-0 என்ற கணக்கில். முன்னிலை…

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ₹1.3 கோடி அபராதம்.

பஞ்சாப் ஜூலை, 7 பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ₹1.3 கோடி அபராதம் விதித்துள்ளது. கேஒய்சி இணைப்பு கடன் உதவி மற்றும் நுன்தொகை தொடர்பாக ரிசர்வ் வங்கி பிறப்பித்திறந்த உத்தரவை பஞ்சாப் நேஷனல் வங்கி பின்பற்றவில்லை என…

ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் ஜெஸ்வின் தகுதி!

சென்னை ஜூலை, 7 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜஸ்டின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் தடகள அணியில் இடம் பிடித்த ராஜேஷ், சந்தோஷ், சுபா, பிரவீன் சித்திரவேல், வித்யா ராம்ராஜ், ஜெஸ்வின்…

தென்னாபிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா.

சென்னை ஜூலை, 7 இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. முதலாவது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த உத்வேகத்தோடு தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.…

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறிக்கிட வாய்ப்பு.

பிரிட்ஜ் டவுன் ஜூன், 29 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நகரில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் போடுவது தாமதமாகி போட்டி…

தீவிர பயிற்சியில் இந்திய அணி.

ஜூன், 27 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டி இன்று இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சம பலத்தில் இருப்பதால்…

டி20 உலக கோப்பை. ஆப்கான் பேட்டிங்.

வங்கதேசம் ஜூன், 25 டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி வென்றால் ஆப்கானிஸ்தான…

உலகின் தலைசிறந்த வீரர்களில் பாண்டியாவும் ஒருவர்.

ஜூன், 24 உலகின் தலைசிறந்த வீரர்களில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வருண் ஆரோன் கூறியுள்ளார். ஐபிஎல்லில் ஃபார்ம் இல்லை, பந்து வீச்சில் ஜொலிக்கவில்லை என உலக கோப்பைக்கு முன்பு ஹர்திக்…