பஞ்சாப் ஜூலை, 7
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ₹1.3 கோடி அபராதம் விதித்துள்ளது. கேஒய்சி இணைப்பு கடன் உதவி மற்றும் நுன்தொகை தொடர்பாக ரிசர்வ் வங்கி பிறப்பித்திறந்த உத்தரவை பஞ்சாப் நேஷனல் வங்கி பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அந்த வங்கியிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டிருந்தது. இதையடுத்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.