Spread the love

ஜூன், 27

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டி இன்று இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சம பலத்தில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *