ஜூலை, 10
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானாகவும், சச்சின் உள்ளிட்டோருக்கு முன்னோடியாகவும் கவாஸ்கர் கருதப்படுகிறார். டெஸ்டில் 10,122 ரன்கள் 34 சதங்களை விழாக்கியுள்ள அவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் 3092 ரன்கள், ஒரு சதம் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக முதல் தர கிரிக்கெட்டில் 25,834 ரன்கள் சேர்த்துள்ளார். இன்று 75 வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.