ஜூலை, 25
ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டியில் நாளை நடைபெறும் அரைஇறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி. மற்றொரு அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூலை 28ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.