ஜூலை, 24
மகளிர் டி20 பேட்டிங் மட்டும் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இந்திய வீராங்கனை ஸ்மிருதிமந்தனா ஐந்தாவது இடத்திலும் ஹர்மன் பிரித்திங், சஃபாலி வர்மா 11, 12 ஆகிய இடங்களிலும் உள்ளனர். பவுலிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தீப்தி சர்மா மற்றும் மூன்று மற்றும் ரேணுகா சிங் 9-வது இடத்தில் உள்ளனர் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கஸ்டோன் முதலிடத்தில் உள்ளார்.