Category: விளையாட்டு

பட்டத்தை தட்டி தூக்கிய தமிழக சிங்கப்பெண்கள்.

அக், 19 மகளிர் யு 19 டி20 தொடரின் இறுதி சுற்று போட்டியில் உத்தரப்பிரதேசம் அணியை உயர்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. முதலில் ஆடிய உத்தர பிரதேச அணி 19.2 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67…

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரிட்சை.

அக், 6 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியா இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி இன்று நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்,…

ஐபிஎல் வீரர்களின் சம்பள உயர்வு.

புதுடெல்லி செப், 29 ஐபிஎல்-ல் விளையாடும் வீரர்கள் சம்பளத்தை 2025 முதல் பிசிசிஐ உயர்த்தி இருப்பதாக அதன் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட x பக்க பதிவில் வீரர்களுக்கான சம்பளம் ஒரு போட்டிக்கு ₹7. 5 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது.…

இந்தியா அணிக்கு 3.2 கோடி பரிசு.

ஹங்கேரி செப், 26 ஹங்கேரியில் நடைபெற்ற 45 வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்த…

வங்கதேசத்திற்கு பயம் காட்டுமா இந்தியா?

செப், 19 பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இதுவரை 13 டெஸ்டில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அணி ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணி 11 போட்டியில் வென்றுள்ள நிலையில் இரண்டு போட்டிகளும்…

இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை.

செப், 17 வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவாஸ்கர் இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் பங்களாதேஷில் வீழ்த்தி சாதித்துள்ளதாகவும், அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நான்கு மாதத்தில்…

அரை இறுதியில் இந்தியா-தென் கொரியா இன்று மோதல்.

செப், 16 ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா-தென் கொரியா அணிகள் இன்று மோதியின்றனர். லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே…

டெஸ்டில் ஜோ ரூட் புதிய மைல்கல்.

செப், 10 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளையாட்டியவர்கள் விலாஸ் வர்கள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு ஜோரும் முன்னேறியுள்ளார் 12,400 ரன்கள் உடன் இருந்த சங்கக்கராவை பின்னுக்கு தள்ளி இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். 15,921 ரன்கள்…

ஹர்வீந்தர் சிங் நெகிழ்ச்சி.

பாரீஸ் செப், 6 போட்டியில் வென்று மைதானத்தில் இருக்கும்போது நமது தேசிய கீதம் ஒலித்த தருணம் பெருமைமிக்கதாக இருந்ததாக பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற வென்ற ஹவிந்தர் சிங் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கனவு நிறைவேறி உள்ளதாகவும்…

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.

பாரிஸ் செப், 2 பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான டி 47 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிதிஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2.7 மீட்டர் உயரம் தாண்டி தனது அதிகபட்ச திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்த ஒலிம்பிக்கில்…