Spread the love

புதுடெல்லி செப், 29

ஐபிஎல்-ல் விளையாடும் வீரர்கள் சம்பளத்தை 2025 முதல் பிசிசிஐ உயர்த்தி இருப்பதாக அதன் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட x பக்க பதிவில் வீரர்களுக்கான சம்பளம் ஒரு போட்டிக்கு ₹7. 5 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது. ஒரு சீசன் முழுவதும் விளையாடினால் ₹1.05 கோடியை காண்டிராக்ட் பணத்துடன் சேர்த்து பெறலாம். இதற்காக ஒவ்வொரு அணி நிர்வாகமும் 1₹2.60 கோடி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *