செப், 19
பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இதுவரை 13 டெஸ்டில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அணி ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணி 11 போட்டியில் வென்றுள்ள நிலையில் இரண்டு போட்டிகளும் டிரா ஆனது. இன்றைய போட்டியில் முதல் வெற்றியைப் பெற பங்களாதேஷ் அணியும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியாவும் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.