செப், 16
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா-தென் கொரியா அணிகள் இன்று மோதியின்றனர். லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியான இந்தியா ஐந்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடுவோம் என இந்திய கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.