செப், 10
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளையாட்டியவர்கள் விலாஸ் வர்கள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு ஜோரும் முன்னேறியுள்ளார் 12,400 ரன்கள் உடன் இருந்த சங்கக்கராவை பின்னுக்கு தள்ளி இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். 15,921 ரன்கள் உடன் இந்த பட்டியலில் சர்ச்சின் முதலிடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங், காலிஸ், ட்ராவிட், குக் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.