Spread the love

ஆக, 25

மும்பை அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூரியகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும் பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை அவர் ஏற்கனவே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *