Category: விளையாட்டு

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

மதுரை ஜன, 16 உழவர் திருநாளை முன்னிட்டு பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 2500 காவல்…

தீவிர பயிற்சியில் விராட் கோலி.

ஆப்கானிஸ்தான் ஜன, 14 இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி இன்று விளையாட உள்ள நிலையில், குல்தீப்பும் இன்று போட்டியில் ஆட உள்ளதாக தெரிகிறது இதற்காக கோலி நேற்று முதலே தீவிர…

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி விலகல்.

ஐதராபாத் ஜன, 9 இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட்…

இந்திய அணியின் டி-20 கேப்டன் ரோஹித் சர்மா.

புதுடெல்லி ஜன, 7 டி20 உலக கோப்பை வரும் ஜூன் மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ரோகித்…

ஆஸ்திரேலியா அபார வெற்றி.

ஆஸ்திரேலியா ஜன, 6 பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அபார வெற்றி பெற்றது. 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி நிதானமாக ஆடி 26 ஓவர்களில் இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன்…

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்‌.

புதுடெல்லி ஜன, 5 89 வது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட், பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் லீக் சுற்று ஆட்டம் பிப்ரவரி 19ம்…

இந்தியா நேபாள் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ராமநாதபுரம் ஜன, 2 இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. மூன்று டி20 போட்டியும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் இரு அணிகளும் விளையாடினார்கள். டிசம்பர் 25,…

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் நான்கு அணிகள்.

புதுடெல்லி ஜன, 1 இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்த நான்கு அணிகள் தான் இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியாவின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நிறைய இம்பாக்ட் தரக்கூடிய…

ஊக்க மருந்து சோதனைகள் சிக்கிய 20 வீரர்கள்.

கோவா டிச, 30 கோவாவில் நடந்த 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 20 வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் 43 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். இவர்களில் தடகளத்தில் ஒன்பது பேர் பளுதூக்குதலில்…

சச்சினின் சாதனையை முறியடித்த கோலி.

புதுடெல்லி டிச, 27 2023 ம் ஆண்டில் சச்சினின் பல்வேறு சாதனைகளை கோலி முறியடித்துள்ளார். இந்திய அணியின் அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் குறைவான இன்னிங்சில் விளையாடி 13,000 ரன்கள் எட்டிய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில்…