Spread the love

ஐதராபாத் ஜன, 9

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ம் தேதி ஐதராபாத்தில் துவங்க உள்ளது. கணுக்கால் காயம் குணமடையாத நிலையில் இன்னமும் ஷமி பந்துவீச்சு பயிற்சியை துவங்கவில்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *