ஆப்கானிஸ்தான் ஜன, 14
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி இன்று விளையாட உள்ள நிலையில், குல்தீப்பும் இன்று போட்டியில் ஆட உள்ளதாக தெரிகிறது இதற்காக கோலி நேற்று முதலே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.