புதுடெல்லி டிச, 27
2023 ம் ஆண்டில் சச்சினின் பல்வேறு சாதனைகளை கோலி முறியடித்துள்ளார். இந்திய அணியின் அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் குறைவான இன்னிங்சில் விளையாடி 13,000 ரன்கள் எட்டிய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர், உலகக் கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என சச்சின் முந்தைய சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.