கேரளா டிச, 26
ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் முதல் புத்தாண்டு வரை திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதற்கான தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விற்பனை ஆகிவிட்ட நிலையில், இலவச தரிசனத்தை டிக்கெட் தீர்ந்துவிட்டன. இனி இலவச டிக்கெட்டுகள் ஜனவரி 2ம் தேதிக்கு மேல் விநியோகம் செய்யப்பட உள்ளன.