தைப்பூசத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.
விருதுநகர் பிப், 6 சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்…
