பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க கோரிக்கை.
சிவகாசி ஜன, 4 விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள்…
