Category: மாநில செய்திகள்

கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு.

புதுச்சேரி நவ, 5 கொலை மிரட்டல் விடுக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்துரு பிரியங்கா புகார் அளித்துள்ளார். புதுச்சேரி அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா பதவி பறிப்பால் மகிழ்ச்சி அடைந்த அவரது கணவர் சண்முகம் நடனமாடும்…

அயோத்தியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

உத்திரப் பிரதேசம் நவ, 5 சமீபத்தில் இந்தியாவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த வரிசையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.6 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அயோத்திக்கு வடக்கே 215 கிலோமீட்டர்…

விராட் கோலிக்கு மம்தா வாழ்த்து.

கொல்கத்தா நவ, 5 விராட் கோலிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாளன்று எங்கள் மண்ணில் நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் போட்டி வரலாற்று சிறப்புமிக்கதாய் அமைய வாழ்த்துவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன்…

செமி கண்டக்டர் தயாரிப்பில் இயங்கும் L&T.

புதுடெல்லி நவ, 4 டாடா, வேதாந்தா நிறுவனங்களை தொடர்ந்து L&T நிறுவனமும் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ சங்கரராமன் 40 நானோமீட்டர் அளவில் செமி கண்டக்டர் சிப் வடிவமைப்பில் ஈடுபடும் வகையில்…

FIFA: தகுதிச்சுற்றுக்கான உத்தேச அணி பட்டியல் வெளியானது.

புதுடெல்லி நவ, 4 2026 உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்கும் இந்திய அணியின் உத்தேச அணி பட்டியல் வெளியாகி உள்ளது. ஆசிய அணிகளுக்கான தகுதி சுற்றின், இரண்டாவது சுற்று போட்டிகள் நவம்பர் 16ல் தொடங்குகின்றன. அப்போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய…

வெறித்தனமான பயிற்சியில் இந்திய அணி.

மும்பை நவ, 2 இந்தியா-ஸ்ரீலங்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதன் காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இன்றைய போட்டியில் வெற்றி…

டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை.

புதுடெல்லி நவ, 3 டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் கடும் காற்று மாசு பிரச்சினை காரணமாக காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. மாசு பாதிப்பு காரணமாக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு நடைபெறும் 2023 உலகக்கோப்பை ஆட்டங்களின் போது…

புதிய உச்சத்தை எட்டிய இந்திய-வங்கதேசம் உறவு.

புதுடெல்லி நவ, 2 கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு வர்த்தகம் மும்மடங்கு அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய-வங்கதேசத்திற்கான மூன்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர் இந்திய வங்கதேசம் இடையேயான உறவு புதிய உச்சத்தை எட்டுகின்றன.…

FSSAI ஆணைய திருத்த மசோதா விரைவில்!

புதுடெல்லி நவ, 1 FSSAI ஆணையத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உணவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய உணவுத்துறை செயலர் சுதான்ஷ் பன்ட், ” நாட்டின் அமைப்புசாரா துறையாக…

சிலிண்டர் விலை உயர்வு.

புதுடெல்லி நவ, 1 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ₹1898 ஆக விற்பனையான நிலையில், இந்த மாதம் ₹101 உயர்ந்து ₹1,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வால் கடை…