Spread the love

புதுடெல்லி நவ, 2

கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு வர்த்தகம் மும்மடங்கு அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய-வங்கதேசத்திற்கான மூன்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர் இந்திய வங்கதேசம் இடையேயான உறவு புதிய உச்சத்தை எட்டுகின்றன. இந்தியா-வங்கதேசம் இணைந்து செய்த பணிகள் இதற்கு முந்தைய 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கூட செய்யப்படவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *