Category: மாநில செய்திகள்

இன்று பிரதமராக பதவியேற்கும் மோடி.

புது டெல்லி ஜூன், 9 மூன்றாவது முறையாக இந்தியாவில் பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ளார் மக்களவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு மோடி இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.…

புதிதாக தேர்வான காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லி பயணம்.

புதுடெல்லி ஜூன், 7 காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று டெல்லி செல்கின்றனர். மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 10 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றனர். இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் காரிய…

ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகுமா?

புதுடெல்லி ஜூன், 7 பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதனால், எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க…

1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்.

புதுடெல்லி ஜூன், 6 உலகின் சராசரி வெப்பநிலை அடுத்து ஐந்து ஆண்டுகளில் 1.5° c உயரக்கூடும் என ஐ.நா பொதுச் செயலாளர் குட்டரெஸ் கூறியுள்ளார். உலகின் மிக வெப்பமான மாதமாக மே மாதம் பதிவாகியுள்ளதாக கவலை தெரிவித்த அவர், கடந்த ஓராண்டாகவே…

வாரணாசியில் சரிந்த மோடியின் செல்வாக்கு.

வாரணாசி ஜூன், 5 வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி 1, 52, 513 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம் 2014 மக்களவைத் தேர்தலில் 3, 71, 704 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், 2019 மக்களவைத் தேர்தலில்…

140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி. மோடி பெருமிதம்.

புதுடெல்லி ஜூன், 5 தேர்தல் சிறப்பாக நடைபெற உதவியாளர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் பேசிய அவர், இது 140 கோடி மக்களுக்கு கிடைத்த…

சந்திரபாபு நாயுடுக்கு நடிகர் விஜய் வாழ்த்து.

ஆந்திரா ஜூன், 5 சட்டப்பேரவை தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுக்கு நடிகர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தீர்க்கமான வெற்றியை தெலுங்கு தேச கட்சி பதிவு செய்துள்ளதாக வாழ்த்தியுள்ளார். மேலும்…

ராகுல் காந்தியின் நண்பரிடம் ஸ்மிருதி ராணி தோல்வி.

மகாராஷ்டிரா ஜூன், 5 ராகுல் காந்தியை வெற்றி கொண்ட ஸ்மிருதி ராணி ராகுலின் குடும்ப நண்பரான கிஷன்லாலிடம் தோல்வியை தழுவியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுலை வென்று மத்திய அமைச்சரான ஸ்மிருதி இம்முறையும் அவர், அதே தொகுதியில் களம்…

பாஜகவில் இருந்து விலக மாட்டார் சந்திரபாபு.

ஆந்திரா ஜூன், 4 ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் என அவரிடம்…

தேர்தலில் பின்னடைவு வாடிய ரோஜா.

ஆந்திரா ஜூன், 4 சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட அமைச்சர் ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரை விட 27 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார். கடந்த சட்டமன்ற…