Category: மாநில செய்திகள்

வாரணாசி செல்லும் பிரதமர் மோடி.

வராணாசி ஜூன், 12 பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதிக்கு 18ம் தேதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிரதமர் மோடி, அத்தொகுதியில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த…

நீட் தேர்வு விவகாரத்தில் இன்று விசாரணை.

புதுடெல்லி ஜூன், 11 நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டால் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்…

நிதி அமைச்சரின் அறிவிப்புகள்.

புதுடெல்லி ஜூன், 11 கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுவர்கள், பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம், இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திர பயன்பாடு உள்ளிட்ட பல…

ஆந்திர முதல்வராக நாளை சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு.

ஆந்திரா ஜூன், 11 ஆந்திர தேர்தலில் மொத்தம் உள்ள 175 இடங்களில் 164 இடங்களை தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்கிறார். துணை முதல்வராக ஜனசேனா…

பாஜகவில் இணைய மாட்டேன் ஓபிஎஸ் திட்டவட்டம்.

புதுடெல்லி ஜூன், 11 எக்காரணம் கொண்டும் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் அவர் அளித்த பேட்டியில், என் உடலில் ஓடுவது அதிமுக இரத்தம் இப்படி சொன்ன பிறகும் நான் பாஜகவில் இணைய போவதாக யாராவது…

ஒடிசா புதிய முதல்வர் பதவியேற்பு.

ஒடிசா ஜூன், 11 ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதை எடுத்து பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ராஜ்நாத்…

மத்திய அமைச்சரவையில் 33 புது முகங்கள்.

புதுடெல்லி ஜூன், 10 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 33 புது முகங்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் சிவராஜ் சிங் சவுகான், குமாரசாமி, ராம்மோகன் நாயுடு, ராஜிவ் ரஞ்சன் சிங், ஜித்தன் ராம் மாஞ்சி, பிராக் பாஸ்வான், சுக்ரோஸ்…

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

புதுடெல்லி ஜூன், 10 பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள்…

எந்தெந்த அமைச்சர்களுக்கு முக்கிய இலாகா??

புதுடெல்லி ஜூன், 10 NDA கூட்டணி அரசியல் 30 கேபின் அமைச்சர்கள், 41 இணைய அமைச்சர்கள் என 71 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற 20 பேர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் பல புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.…

வாக்கு வித்தியாசத்தில் சாதனை படைத்த வேட்பாளர்கள்.

புதுடெல்லி ஜூன், 9 மக்களவைத் தேர்தலில் 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலா ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளது.…