Category: பொது

157 புதிய செவிலியர் கல்லூரிகள்.

புதுடெல்லி ஏப்ரல், 27 நாட்டில் புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார். இது பற்றி அவர் நாட்டில் போதிய எண்ணிக்கையில் புதிய கல்லூரிகள் இல்லாததால் புதிய கல்லூரிகள் தொடங்க…

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீட்டு மனை பட்டா.

ராமநாதபுரம் ஏப்ரல், 27 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் முக்கிய கோரிக்கையான வீட்டுமனை…

கருணாநிதி பற்றி பாடம்!

சென்னை ஏப்ரல், 27 தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, கலைஞர் பற்றிய பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது சங்க இலக்கியங்களுக்கு…

‘மனதின் குரல் தபால்’ தலை வெளியீடு.

புதுடெல்லி ஏப்ரல், 27 மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதில் குரல் என்ற பெயரில் அகில இந்திய வானொலி வாயிலாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.…

சசிகலாவை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்.

நீலகிரி ஏப்ரல், 27 2017 ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை கொள்ளை நடந்தேறியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில்…

சூதாட்ட தடையை எதிர்த்து வழக்கு இன்று விசாரணை.

சென்னை ஏப்ரல், 27 ஆன்லைன் சூதாட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று நடக்கிறது. அமலுக்கு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து 69 சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ள அகில இந்திய…

இந்தியன் காமராஜ் வாழ்க்கை படம்.

சென்னை ஏப்ரல், 27 ஏ.ஜே. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் காமராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து காமராஜ் என்ற படம் கடந்த 2004 இல் வெளியானது. 9 ஆண்டுகளாக முதல்வராக இருந்த காமராஜரின் வாழ்க்கை படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காமராஜரின் வாழ்க்கையை இந்தியர்கள்…

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 27 தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து சென்னை கிண்டியில் அமைய உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார். கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட இந்த மருத்துவமனை…

தமிழக முழுவதும் விடுமுறை.

சென்னை ஏப்ரல், 27 தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளையோடு மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 12 ம்ம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதியும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் 20-ம் தேதியும் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து ஒன்று…

251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மீட்பு.

சென்னை ஏப்ரல், 26 2014 இல் இருந்து இன்று வரை 238 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசு நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாக்கவும் வெளிநாடுகளுக்கு…