புதுடெல்லி ஏப்ரல், 27
நாட்டில் புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார். இது பற்றி அவர் நாட்டில் போதிய எண்ணிக்கையில் புதிய கல்லூரிகள் இல்லாததால் புதிய கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்