Category: பொது

மாதத்திற்கு 80 லட்சம் சம்பாதிக்கும் எலான்.

மும்பை ஏப்ரல், 26 ட்விட்டரில் தனது சப்ஸ்கிரைபர்கள் மூலம் மாதாமாதம் 80 லட்சத்தை சம்பாதிக்கிறார் ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க். இதுவரை 24,700 பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இவர்கள் மாதா மாதம் கட்டணமாக 300 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். அதன் மூலம்…

களத்தில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர்.

விழுப்புரம் ஏப்ரல், 26 கள ஆய்வில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார்.…

இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும்.

சீனா ஏப்ரல், 25 சர்வதேச விதிகளை மீறி தென் சீன கடலில் சீனா உரிமை கொண்டாடுவது ஆஸ்திரேலியாவின் தேச நலனுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அது வெளியிட்ட பாதுகாப்பு ஆய்வறிக்கையில், அமெரிக்கா, சீனா இடையே நடந்து வரும் இந்தோ பசிபிக்…

அரசாணைகளை திரும்ப பெற்ற திமுக.

சென்னை ஏப்ரல், 25 மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நேற்று ஒரே நாளில் இரண்டு முக்கிய அரசாணைகளை திரும்ப பெற்றிருக்கிறது. காலையில் அறிவித்ததை மாலையை திரும்ப பெற்றதால் யூ டர்ன் அடித்த அரசு என எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர்.…

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்.

ராமநாதபுரம் ஏப்ரல், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுரை தேவதாஸ் மருத்துவமனை முகமது சதக் கல்வி குழுமம் மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் 29. 4. 2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல்…

மீண்டும் மூன்று நாட்கள் விடுமுறை.

சென்னை ஏப்ரல், 24 மே மாதம் 1 ம் தேதி உழைப்பாளர்கள் தினம் என்பதால் தமிழ்நாடு அரசு அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. ஏற்கனவே புனித வெள்ளியை முன்னிட்டும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் தமிழ்நாடு மக்களின் வாரத்திற்கு மூன்று நாட்கள்…

ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபல நடிகர்.

சென்னை ஏப்ரல், 24 கடந்த மூன்று நாட்களாக நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 71 வயதாகும் அவர் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து…

நீதிமன்றம் சென்று நிரூபிக்கட்டும்.

சென்னை ஏப்ரல், 24 அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் குழு கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் துரைசாமி பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி…

தமிழக நீர் நிலை சென்சஸ் விவரம்.

சென்னை ஏப்ரல், 24 நாட்டின் நீர்நிலை கணக்கெடுப்பு குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழகத்தில் மொத்தம் 1,06,957 நீர்நிலைகள் (99,414கிராமப்புறம், 7,543 நகர்ப்புறம்) உள்ளன. 2,805 குளங்கள்,3.565 குளங்கள், 1,458 ஏரிகள், 5…

15 மாவட்டங்களில் கனமழை.

ஈரோடு ஏப்ரல், 23 சிக்கித் தவித்த தமிழக மக்களை குளிர்விக்கும் நாளாக இன்று அமையப் போகிறது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு,…