Category: சினிமா

விடுதலை படம் குறித்து சீமானின் பார்வை.

சென்னை ஏப்ரல், 1 வெற்றிமாறனின் விடுதலை படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தில் வெற்றிமாறன் கடுமையாக பணியாற்றியுள்ளார். இது வரலாற்று பெரிய படைப்பு. தம்பி சூரி திரையுலகத்திற்கு பெரிய அளவில் பாய்ந்து…

வாழ்த்துக்களை பகிர்ந்த அண்ணன் தங்கை.

சென்னை ஏப்ரல், 1 ஸ்ரீகாந்தின் தசரா படமும், வெற்றிமாறனின் விடுதலை படமும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் தசராவில் நடித்துள்ள கீர்த்திக்கு, என் அன்பு தங்கச்சி கீர்த்தி நானி மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என சூரி பதிவிட்டார். இதற்கு மிக்க…

பழுவேட்டரையரே பார்க்காத பொன்னியின் செல்வன்.

சென்னை மார்ச், 30 தான் இன்னும் பொன்னியின் செல்வன் 1ஐயே பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் பார்த்திபன். பாகம் 2 ன் இசையில் வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமை. ஆனால் நான் இன்னும்…

வடிவேலு பி. வாசு இடையே மோதல்.

சென்னை மார்ச், 29 பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கங்கனா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுவுக்கும் வாசுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

இன்று வெளியாகிறது முருகதாஸ் படத்தின் அப்டேட்.

சென்னை மார்ச், 27 ஏ.ஆர் முருகதாஸ்-சிவகார்த்திகேயன் இணையும் அடுத்த படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஏ. ஆர் முருகதாஸ். இவரது தயாரிப்பில் கௌதம்…

13 ஆண்டுகளுக்குப் பின் திரும்பும் சசிகுமார்.

சென்னை மார்ச், 25 சுப்பிரமணியபுரம், ஈசன் போன்ற ஹிட் படத்தை கொடுத்த சசிகுமார் எப்போது தான் மீண்டும் படம் இயக்குவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து படம் நடித்து வந்த அவர் இதில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில்…

39 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய சித்ரா.

சென்னை மார்ச், 25 இயக்குனர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படப்பிடிப்பு வேலைகள் சூடு பிடித்துள்ளன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க கவிஞர் வைரமுத்து பாடல் எழுதுகிறார். படத்தில் பாடகி சித்ராவும் இணைந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய…

பெண்களை உற்சாகப்படுத்தும் ஆஸ்கார் விருது.

அமெரிக்கா மார்ச், 25 எங்களுக்கு கிடைத்த இவ்விருது பெண்களை மட்டுமல்ல முதல் முறை சினிமா எடுக்கும் பலரையும் உற்சாகப்படுத்தும் என நம்புகிறேன். என ஆஸ்கார் வென்ற தி எலிபன்ட் விஸ்பர்ஸ் தயாரிப்பாளர் பகுனித் மோங்கா நம்பிக்கை கூறினார். இது பற்றி நிகழ்ச்சி…

10 படங்களில் சூரிக்கு வந்த ஹீரோ வாய்ப்பு.

சென்னை மார்ச், 24 வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக அடி எடுத்து வைத்துள்ள சூரி. தனக்கு கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து பகிர்ந்துள்ளார். நேர்காணலில் பேசிய அவர், விடுதலை படத்துக்கு முன்பாக 10 படங்களில் எனக்கு ஹீரோவாக நடித்த…

உறுதி செய்த லியோ படக் குழு.

ஜம்மு காஷ்மீர் மார்ச், 23 லோகேஷ் -விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆப்கானிஸ்தான் டெல்லி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. லியோ படப்பிடிப்பையும் இந்த பாதித்ததாக…