Category: சினிமா

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் புஷ்பா 2 டீஸர்.

சென்னை மார்ச், 21 சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் முதல் டீச்சர் அல்லு அர்ஜுனனின் பிறந்தநாள் ஏப்ரல் 8 அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில்…

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க ₹1.44 கோடி செலவு.

அமெரிக்கா மார்ச், 20 ஆஸ்கர் விழாவிற்காக அமெரிக்கா சென்ற ஆர் ஆர்‌ ஆர் இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவருக்கு 20 லட்சம் என 1.44 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.…

தங்கச் சங்கிலி பரிசளித்த சசிகுமார்.

சென்னை மார்ச், 20 அயோத்தி படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு நடிகர் சசிகுமார் தங்க சங்கிலி பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான போட்டோவை மந்திரமூர்த்தி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பட குழுவினர் கேக்…

ரசிகர்களை அச்சுறுத்தும் விஜய் ஆண்டனி.

சென்னை மார்ச், 17 நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இன்று முதல் பாடல் வெளியாகும் என அப்டேட் கொடுத்துள்ளார்…

சிம்ரனின் 50வது பட போஸ்டர்.

சென்னை மார்ச், 17 ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் சத்தம் படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார். இதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் சிம்ரன் நடிக்கும் 50 வது படம் இதுவாகும். இந்த படத்தில் ஏற்கனவே…

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி.

சென்னை மார்ச், 16 என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள புது படம் பத்து தல. இப்படம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் இசை வெளியீட்டு…

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் உயிரிழப்பு. நாளை இறுதிச் சடங்குகள்.

சென்னை பிப், 19 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ம் தேதி பிறந்தார். இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். இவர் 1984ஆம்…

லியோ கதை மீது அதிக நம்பிக்கை உள்ளது.

சென்னை பிப், 11 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விஜயுடன் நடிப்பது குறித்து பேசிய அர்ஜுன், லியோ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. படத்தில் லோகேஷ் என்னை…

கே ஜி எஃப் 2 வசூலை முறியடித்த பதான்.

மும்பை பிப், 10 ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இதுவரை உலக அளவில் ₹865 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ₹536 கோடி அதிலும், இந்தியில் ₹436…

2023 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் படம்.

சென்னை பிப், 4 2023 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் படம் துணிவு என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2023 ம் ஆண்டின்…