Category: சினிமா

விஜய் சேதுபதியின் புதிய படம் அறிவிப்பு.

சென்னை பிப், 2 தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்நிலையில்…

தளபதி 67 விரைவில்..

சென்னை பிப், 1 தளபதி 67 இல் நடிக்கும் முக்கிய நடிகர்களை தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்றும் அதைப் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக கூறப்பட்டதால் அவரைப் பற்றிய அறிவிப்பிற்காக ரசிகர்கள்…

பம்பாய் சகோதரிகள் லலிதா காலமானார்.

சென்னை பிப், 1 இரு பெண்களின் கணீர் குரலில் ஐகிரி நந்தினி பக்தி பாடலை பலமுறை கேட்டிருப்பீர்கள். இந்த பாடலை கேட்கும் போதே நமது மனம் குளிர்ந்து இதயம் இறைவனின் பாதம் சேர்ந்துவிடும் அந்த பாடலை பாடியவர்கள் தான் பம்பாய் சகோதரிகள்.…

சினிமா ஆடியோ சோசியல் மீடியா தான் காரணம்.

சென்னை ஜன, 31 இக்கால இளம் தலைமுறை இருந்துதான் பல விஷயங்களை கற்றுக் கொள்வதாக இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் நிகழ்ச்சியாக பேசியுள்ளார். நேர்காணலில் அவர், டெக்னாலஜி வளர வளர அதனை நாங்கள் கற்று வருகிறோம் முன்பெல்லாம் சோசியல் மீடியா இல்லை ஆனால்…

கங்கனா ரனாவத் பெருமிதம்.

சென்னை ஜன, 30 பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரு உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய இடத்தில் கங்கானா ரணாவத் நடித்து வருகிறார். படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்கான ஒத்திகை தொடங்கியதாக ட்வீட்…

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்.

பெங்களூரு ஜன, 31 கன்னட சினிமாவில் பிரபல காமெடி நடிகரான மந்திப் ராய் மாரடைப்பால் நேற்று காலை உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக்…

பிப்ரவரி 3 ல் தளபதி 67 அப்டேட்.

சென்னை ஜன, 29 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் லோகேஷ் படத்திற்கான ஹிட்டர் ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் படத்தின் அப்டேட் பிப்ரவரி 3ல் வெளியாக உள்ளதாக தகவல்கள்…

ஆர்ஜே பாலாஜியின் புதிய திரைப்படம்.

சென்னை ஜன, 29 ரன் பேபி ரன் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் என படத்தின் ஹீரோ ஆர்ஜேபாலாஜி கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் படங்கள் வந்திருக்கலாம் ஆனால் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது ரசிகர்கள் இந்த படத்தை…

ஆஸ்கார் பரிந்துரையால் சந்தோஷமான பிரேம்.

சென்னை ஜன, 27 ஆர் ஆர் ஆர்படத்தின் நாட்டுநாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பாடலுக்கு நடனத்தை அமைத்து தந்த நடன கலைஞர் பிரேம் ரஞ்க்ஷித் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது பற்றி செய்தியை கேட்டவுடன்…

பொம்மை படம் முக்கிய அப்டேட்.

சென்னை ஜன, 26 ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புது படம் பொம்மை. இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள நிலையில் யுவன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில். இன்று…