சென்னை பிப், 1
தளபதி 67 இல் நடிக்கும் முக்கிய நடிகர்களை தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்றும் அதைப் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக கூறப்பட்டதால் அவரைப் பற்றிய அறிவிப்பிற்காக ரசிகர்கள் பலர் காத்திருந்தனர். ஆனால் திரிஷா பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் திரிஷா இருக்காரா இல்லையா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.