சென்னை ஜன, 27
ஆர் ஆர் ஆர்படத்தின் நாட்டுநாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பாடலுக்கு நடனத்தை அமைத்து தந்த நடன கலைஞர் பிரேம் ரஞ்க்ஷித் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது பற்றி செய்தியை கேட்டவுடன் குஷியாகிவிட்டேன். மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவதன்றே தெரியவில்லை. நீங்கள் இதற்கு தகுதியானவர் என்று ராஜமௌளியும் கீரவாணியும் பாராட்டினர் என்று கூறியுள்ளார்.