சென்னை ஜன, 26
ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புது படம் பொம்மை. இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள நிலையில் யுவன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில். இன்று முக்கிய அப்டேட்டை எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார். முதல் முத்தம் என்ற பாடல் வெளியாகும் தெறிக்கவிடுறோம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சூர்யா.